விவசாயிகளுக்கு தங்களது பட்டா நிலங்களில் நாட்டு மரக் கன்றுகள் , டிம்பர் வகை மற்றும் பழ வகை மரக் கன்றுகள் இலவசமாக நடவு செய்து தருகிறோம் . "நீரின்றி அமையா உலகு", நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கவும், மாசற்ற தூய்மையான காற்றை சுவாசிக்கவும் , பசுமை மிகு மண்டலமாக மாற்றவும் அதே சமயம் விவசாயிகள் பயன் பெரும் வகையிலும் "உயிரின் சுவாசம்" மரக் கன்றுகளை இலவசமாக நட்டுத் தருகிறது.