” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

10 கோடி மரங்கள் 100 மாதங்களில்…

சித்தோடு.

டாக்டர். க. மாதேஸ்வரன்

நிர்வாக அறங்காவலர், உயிரின் சுவாசம் அறக்கட்டளை &
தலைவர் , ராயல் கேர் மருத்துவமனை, கோயம்புத்தூர்

August

2023 – 24

15 லட்சம் மரக்கன்றுகள், 10 லட்சம் பனை விதைகள் மற்றும் 50 லட்சம் விதைகள் உட்பட மொத்தம்

75

லட்சம்

மரக்கன்றுகள் நடவு மற்றும் விதைகள் விதைக்கும் நிகழ்வு

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல்

ஆகிய மாவட்டங்களில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க
மரக்கன்றுகளை நடவு செய்து, பனை விதைகள் மற்றும் பல்வேறு வகையான விதைகளை விதைப்போம்.

இலக்கு

மரக்கன்றுகள்

பனை விதைகள்

விதைகள்

தலைமை அலுவலகம் மற்றும் நர்சரி

ராயல்கேர் மருத்துவமனை வளாகம்,

நீலாம்பூர், கோவை.