” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

செஞ்சேரிமலை

10

June

2018

உயிரின் சுவாசம் – துவக்க விழா, செஞ்சேரிமலை

கோவை மாவட்டம் , செஞ்சேரிமலை அருகே வலசுப்பாளையம் கிராமத்தை பசுமை மண்டலமாகவும், அடர்ந்த வனமாகவும் மாற்றும் நோக்கில் சுமார் 2000 மரக்கன்றுகள் உயிரின் சுவாசம் அமைப்பின் மூலம் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உயிரின் சுவாசம் நிறுவனத் தலைவர் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார்கள். திரு. A. திருமலைசாமி Ex.Vice chairman அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.