” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

மொடக்குறிச்சி தொகுதி லக்காபுரம் பஞ்சாயத்து அறம் அறக்கட்டளை – குழந்தைகள் தினம்(01.11.2023)

இன்று 1-11-2023 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராயல் கேர் மருத்துவமனை,உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி லக்காபுரம் பஞ்சாயத்து அறம் அறக்கட்டளைக்கு 40000 இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

புகைப்படங்கள்