” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

பொத்தியாம்பாளையம்

24

June

2018

உயிரின் சுவாசம் – மரம் நடு விழா – பொத்தியாம்பாளையம் – கோவை

கோவை மாவட்டம், அரசூர் அருகே பொத்தியாம்பாளையம் கிராமத்தில் சுமார் 700 மரக்கன்றுகள் 2 ஏக்கர் பரப்பளவில் இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கிலும் நீர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடப்பட்டது. மேலும் டாக்டர். பால்வண்ணன் , திரு.அழகேசன் பொன்னூசாமி , திரு. க. வெங்கடாசலம் மற்றும் டாக்டர் . சிவக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள்