” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

சத்தியமங்கலம்

15

August

2019

உயிரின் சுவாசம் – மரம் நடு விழா – சத்தியமங்கலம் – கோவை

சத்தி அருகே இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கில் சுமார் 3000 மரக்கன்றுகள் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் திரு. S.V. பாலசுப்ரமணியம், தலைவர் பண்ணாரி அம்மன் சுகர்ஸ், டாக்டர். ரமணி, தலைவர் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து பல்வேறு வகை மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

புகைப்படங்கள்