செண்பகாபுதூர்
06
Jan
2019
உயிரின் சுவாசம் – மரம் நடு விழா – செண்பகாபுதூர்
கோவை மாவட்டம் , செண்பகாபுதூர் சுமார் 5000 மரக்கன்றுகள் 4.5 ஏக்கர் பரப்பளவில் இயற்கைமிகு மண்டலமாக மாற்றும் நோக்கிலும் நீர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் சித்தோடு டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடப்பட்டது.