” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

நெகமம் அரசு பள்ளி

நெகமம் அரசு பள்ளியில் உயிரின் சுவாசம் மூலம் மரக்கன்றுகள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.நல்லதம்பி, அவர்கள் முன் நின்று ஏற்பாடு செய்தார்கள்.