” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை உரத்துச் சொல்லுங்கள் “

” மழையின் தாய் மரங்கள் என்பதை , காற்றின் இருதயம் இலைகள் என்பதை

உரத்துச் சொல்லுங்கள் “

சபரி பார்ம் – வெள்ளகோவில், திருப்பூர்

வணக்கம் இன்று 03-03-24 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் அருகில் மூலத் துறை நாச்சி பாளையம் கிராமத்தில் சபரி பார்மில் உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பில் 980 மகோகனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது

புகைப்படங்கள்